ஆந்திராவின் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி
ஆந்திர மாநிலத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2 April 2024 10:41 AM GMT'பிதாமகன்' பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
2 April 2024 9:25 AM GMTஆந்திராவில் மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அதிசயம் - வீடியோ வைரல்
மரத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1 April 2024 11:52 AM GMTஆந்திராவில் மகளிருக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு: தேர்தல் வாக்குறுதியை அறிவித்த காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 8:13 PM GMTவிளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்குதல் - 2 பண்ணை தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்கியதில் இரண்டு பண்ணை தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
23 March 2024 4:44 PM GMTஆந்திரா: இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சி
ஆந்திராவில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசர கால தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டன.
18 March 2024 12:42 PM GMTசபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
18 March 2024 3:56 AM GMTஆந்திராவின் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி
175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
16 March 2024 10:41 AM GMTஆந்திராவில் பா.ஜனதாவின் புதுக்கணக்கு!
ஆந்திராவில் தன் கால் தடத்தை பதிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் பா.ஜனதா கைகோர்த்துள்ளது.
14 March 2024 1:06 AM GMTஆந்திராவில் கோர விபத்து.. புதுமணத் தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற வாகனம் தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
6 March 2024 10:10 AM GMTஆந்திர ரயில் விபத்து: லோகோ பைலட்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்- திடுக் தகவல்
ஆந்திராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர்.
3 March 2024 8:56 AM GMTஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Feb 2024 1:26 PM GMT