ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 2:45 PM ISTபெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 4:15 PM ISTபுஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
முன்னதாக புஷ்பா 2 படத்தின் அதிகாலை சிறப்பு காட்சியை காண சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்
11 Dec 2024 7:45 AM ISTஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்
ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
10 Dec 2024 9:59 AM ISTஅதானியிடம் லஞ்சம் வாங்கினேனா? ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்
அதானி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்ததற்கு, ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.
29 Nov 2024 1:21 AM ISTவீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Nov 2024 4:01 AM ISTஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது
கைதானவர்களிடம் இருந்து 8 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Nov 2024 8:52 PM ISTகாதலனுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி.. வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த நண்பர்கள்
காதலன் மற்றும் அவரது நண்பர்களின் பாலியல் துன்புறுத்தலை தாங்க முடியாத மாணவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
20 Nov 2024 11:47 AM ISTமாணவிகளின் தலைமுடியை வெட்டிய விவகாரம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.
20 Nov 2024 1:39 AM ISTபள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM ISTபேனாவிற்காக ஏற்பட்ட சண்டை - விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2024 2:31 PM ISTமுதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்றவில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
15 Nov 2024 3:30 AM IST