'டூரிஸ்ட் பேமலி' படத்தின் டப்பிங் பணியில் சசிகுமார்
அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்துள்ளனர்.
14 Dec 2024 12:12 PM IST'விடாமுயற்சி' படம் : டப்பிங் பணியை தொடங்கிய அஜித்
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
5 Dec 2024 9:57 PM ISTகுறி வச்சா..இரை விழனும்: 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணியில் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.
31 Aug 2024 1:26 PM IST'அமரன்' - டப்பிங் பணியில் நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி 'அமரன்' படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
9 Aug 2024 10:53 AM IST'தக் லைப்' படத்தின் டப்பிங் பணியில் கமல் - வீடியோ வைரல்
நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
29 July 2024 11:53 AM IST'கல்கி 2898 ஏடி' - கமல்ஹாசன் எத்தனை மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் தெரியுமா?
'கல்கி 2898 ஏடி' படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார்.
26 Jun 2024 7:13 AM IST'ஸ்டார்' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த கவின்
‘ஸ்டார்’படத்தின் டப்பிங் பணிகளை கவின் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்
27 March 2024 1:04 PM IST8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி
நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது.
18 March 2024 1:33 PM IST"ஆடு ஜீவிதம்" படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய நடிகர் பிருத்விராஜ்
“ஆடு ஜீவிதம்” படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.
16 March 2024 10:10 AM ISTசமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு
‘திரு.மாணிக்கம்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
23 Feb 2024 7:41 PM ISTசூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்..!
இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
25 Jan 2024 10:52 PM IST'தங்கலான்' படத்தின் டப்பிங் பணிகள் - நடிகர் விக்ரம் வெளியிட்ட பதிவு
நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளார்.
17 Dec 2023 3:46 AM IST