உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
7 Dec 2023 12:53 PM GMT41 தொழிலாளர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள் - ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேட்டி
அவர்களின் ரத்தக்கொதிப்பும் ஆக்சிஜன் அளவும் நன்றாக இருக்கிறது.
29 Nov 2023 12:49 PM GMTசுரங்கத்தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது - கமல்ஹாசன்
17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
29 Nov 2023 10:47 AM GMTசுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சுரங்கப்பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
29 Nov 2023 1:30 AM GMTமீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி : உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிவிப்பு
கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை மறு ஆய்வு செய்யப்படும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
28 Nov 2023 6:47 PM GMTமீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து
பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
28 Nov 2023 4:05 PM GMTஉத்தராகண்ட்: 490 மணி நேரம் போராட்டத்திற்கு வெற்றி: உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
உத்தராகண்ட்டில் சுங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
28 Nov 2023 3:30 PM GMTஉத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
28 Nov 2023 9:34 AM GMTஉத்தரகாண்ட் சுரங்கத்தின் வாயிலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் 41 ஆம்புலன்ஸ்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Nov 2023 8:58 AM GMTஇன்னும் 5 மீட்டர்தான்... சுரங்க தொழிலாளர்களை நெருங்கிய மீட்பு குழு
சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து துளை போட்டு தொழிலாளர்களை நெருங்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
28 Nov 2023 6:27 AM GMT19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது: சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்
சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
26 Nov 2023 8:17 PM GMTஉத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து ஏற்படும் இடையூறு.. களத்தில் இறங்கும் ராணுவம்
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Nov 2023 9:45 AM GMT