உத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது
வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 2:29 AM GMTஉத்தரகாண்ட் சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப்போல இருக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
உத்தரகாண்டில் சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப் போகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
13 Feb 2024 11:00 PM GMTஉத்தரகாண்ட் வன்முறை: சட்டவிரோத கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் போலீஸ் நிலையம் கட்டப்படும்; முதல்-மந்திரி அதிரடி
உத்தரகாண்ட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டபோது வன்முறை ஏற்பட்டது.
12 Feb 2024 4:29 PM GMTஉத்தரகாண்டில் பயங்கர வன்முறை: 4-பேர் பலி.. ஊரடங்கு அமல்
உத்தரகாண்டில் ஹல்ட்வானி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
9 Feb 2024 3:06 AM GMTஉத்தரகாண்டில் முன்னாள் மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
7 Feb 2024 6:41 AM GMTஉத்தரகாண்ட்: பொது சிவில் சட்ட மசோதாவில் இருக்கும் அம்சங்கள் என்ன? முழு விவரம்
திருமணம், விவாகரத்து , நிலம், சொத்து, உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டமே பொருந்தும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
6 Feb 2024 10:27 AM GMTபொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று தாக்கல்
சுதந்திரத்திற்கு பின் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும்.
6 Feb 2024 3:44 AM GMTமேடையில் கவிதை வாசித்துக் கொண்டிருந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு
கவிதை விழாவில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென சரிந்து விழுந்தார்.
29 Jan 2024 9:29 PM GMTபுற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்...நோய் குணமாக குடும்பத்தினர் செய்த செயலால் உயிரிழந்த பரிதாபம்
கங்கை நதியில் சிறுவனை அவனது அத்தை மூழ்கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 Jan 2024 9:16 AM GMTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உத்தரகாண்ட்டில் மதுபான கடைகள் மூடல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
13 Jan 2024 12:36 PM GMTஉத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி உறுதி
பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று புஷ்கர்சிங் தாமி தெரிவித்தார்.
31 Dec 2023 8:42 PM GMTசிறுமி பாலியல் வன்கொடுமை - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
30 Dec 2023 12:24 AM GMT