திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி
பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
16 Dec 2024 2:32 AM ISTதொடர் கனமழை: திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று யாரும் வர வேண்டாம் - பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
15 Dec 2024 4:18 AM ISTமழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்
திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
14 Dec 2024 10:50 AM ISTதிருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
12 Dec 2024 8:48 PM ISTதிருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூரில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
8 Dec 2024 2:30 PM ISTதிருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
28 Nov 2024 12:58 AM ISTதிருச்செந்தூரில் கடல் சீற்றம் - கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்
திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
21 Nov 2024 9:01 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
19 Nov 2024 2:09 PM ISTதிருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை
திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கியதில் பாகன்-உறவினர் உயிரிழந்தனர்.
19 Nov 2024 12:32 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது: வன அலுவலர் ரேவதி ரமணன்
பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது; தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை என வன அலுவலர் கூறினார்.
18 Nov 2024 6:21 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு
திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
18 Nov 2024 4:11 PM ISTகார்த்திகை மாத பிறப்பு: திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
16 Nov 2024 4:22 PM IST