வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
தொடர்ந்து 3 நாட்களில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
15 Dec 2024 5:10 AM ISTநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 7:54 AM IST48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Dec 2024 12:10 PM ISTவங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2024 6:49 AM ISTவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் 5-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
3 Sept 2024 10:52 AM ISTபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 July 2024 9:00 AM IST26-ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
23 Nov 2023 5:23 AM ISTவங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Aug 2023 9:48 AM ISTஅரபிக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!
அரபிக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
12 Dec 2022 2:20 PM ISTவங்கக்கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு
மாண்டஸ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் வருகிற 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது புயலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
12 Dec 2022 5:46 AM ISTஉஷார் ...! உஷார்...! 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை, நாளை மறுநாள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
12 Nov 2022 11:02 AM ISTவங்கக்கடலில் ஆகஸ்ட் 7ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது.
5 Aug 2022 9:51 AM IST