பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தை மர்ம மரணம்: வாகனங்களுக்கு தீ வைத்து உறவினர்கள் போராட்டம்
பள்ளி வளாகத்தில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் அவர்களின் சமூகத்தினர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 May 2024 7:27 AM GMTபீகார் முன்னாள் துணை மந்திரி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
மறைத்த சுஷில் குமார் மோடி எம்.எல்.ஏ, எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
14 May 2024 7:40 AM GMTபீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று காலமானார்.
13 May 2024 7:13 PM GMTலாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி வேட்புமனு தாக்கல்
பீகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் மிசா பாரதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
13 May 2024 11:08 AM GMTநான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது - பிரதமர் மோடி
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 May 2024 9:57 AM GMTபீகாரில் தேர்தல் பணியில் மாரடைப்பு; 2 அதிகாரிகள் மரணம்
பீகாரின், அராரியா மற்றும் சுப்பால் ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் 2 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர்.
7 May 2024 11:15 PM GMTபீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: தாய், 3 குழந்தைகள் உயிரிழப்பு
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தாய், 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
1 May 2024 8:21 AM GMTஅடிக்கடி தனிமையில் உல்லாசம்: மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்
வாலிபர் ஒருவர் தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
1 May 2024 3:33 AM GMT5 வங்கி கணக்குகள்: லாலு பிரசாத் யாதவ் மகளின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ரோகிணி ஆச்சார்யா பீகார் மாநிலம் சரண் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 May 2024 1:50 AM GMTபீகார்: திருமண விருந்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது விபத்து; 6 பேர் பலி
பீகாரில், சரக்கு லாரி ஒன்று திடீரென டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி காரின் மீது கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
30 April 2024 4:00 AM GMTசட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு
மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
27 April 2024 9:21 AM GMTபீகார்: பா.ஜனதா கூட்டணி எம்.பி. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார்
மெகபூப் அலி கெய்சர், நேற்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
22 April 2024 12:00 AM GMT