பீகாரின் புகழ்பெற்ற மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் திசநாயக தரிசனம்
கோயில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் திசநாயக பார்வையிட்டார்.
17 Dec 2024 1:49 PM ISTபீகார்: டிராக்டரை திருட முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை
டிராக்டரை திருட முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Dec 2024 8:24 PM ISTபீகாரில் இணைப்பு அறுந்து இரண்டாக பிரிந்த சரக்கு ரெயில்
சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது.
14 Dec 2024 10:17 PM ISTபீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த கும்பல்
பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2024 7:36 PM ISTபீகாரில் குரங்குகள் சண்டையால் ரெயில் சேவை பாதிப்பு
பீகாரில் குரங்குகள் சண்டையால் சுமார் 15 நிமிடங்களுக்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
8 Dec 2024 9:02 PM ISTபாட்னா மாரத்தான் 2024: கொடியசைத்து தொடங்கி வைத்த சாய்னா நேவால்
பீகார் மாநிலத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
1 Dec 2024 1:00 PM ISTபீகார் இடைத்தேர்தல்: 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி
பீகார் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 5:06 PM ISTபீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி
பீகாரில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது.
23 Nov 2024 2:51 PM ISTபீகார்: அரசு மருத்துவமனையில் இறந்தவரின் கண்ணை தின்ற எலி?
பாட்னாவில் கடந்த 14- ம் தேதி ஒரு மோதலின் போது பண்டூஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
18 Nov 2024 2:13 AM ISTபீகார்: கடன் தொல்லையால் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர் குடும்பம் - ஒருவர் பலி
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவரின் குடும்பம் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Nov 2024 9:16 PM ISTபீகாரில் தமிழர் கடை.. செல்பி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி
பீகாரில், தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார்.
15 Nov 2024 7:52 PM ISTபீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
15 Nov 2024 2:45 PM IST