நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 May 2024 7:07 PM GMT
புனே சொகுசு கார் விபத்து: சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது

புனே சொகுசு கார் விபத்து: சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது

சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றியதாக 2 மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 May 2024 6:30 AM GMT
தானே அருகே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து

தானே அருகே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

விபத்துக்குள்ளான ரசாயன ஆலை பல மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டு கிடந்ததாகவும், சமீபத்தில்தான் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
24 May 2024 6:18 AM GMT
புனேவில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் சர்ச்சைக்குரிய ஜாமீன் ரத்து

புனேவில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் சர்ச்சைக்குரிய ஜாமீன் ரத்து

புனேவில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீனை ரத்து செய்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
23 May 2024 11:11 AM GMT
புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேரின் உடல்கள் மீட்பு

புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேரின் உடல்கள் மீட்பு

புனேவில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
23 May 2024 9:30 AM GMT
அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலி

அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலி

புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
22 May 2024 7:51 AM GMT
சொகுசு கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் பலி: கைதான சிறுவனுக்கு போலீஸ் நிலையத்தில் பீட்சா, பிரியாணி - 15 மணிநேரத்தில் ஜாமீன்

சொகுசு கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் பலி: கைதான சிறுவனுக்கு போலீஸ் நிலையத்தில் பீட்சா, பிரியாணி - 15 மணிநேரத்தில் ஜாமீன்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதை கொண்டாட சிறுவன் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளான்.
21 May 2024 8:43 AM GMT
அதிவேகமாக சொகுசு காரை ஓட்டிய சிறுவன்: பைக் மீது மோதி 2 பேர் பலி

அதிவேகமாக சொகுசு காரை ஓட்டிய சிறுவன்: பைக் மீது மோதி 2 பேர் பலி

சிறுவன் ஓட்டிய சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
19 May 2024 1:18 PM GMT
ராட்சத விளம்பர பலகை விழுந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

ராட்சத விளம்பர பலகை விழுந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

மும்பையில் கடந்த 13ம் தேதி ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 May 2024 7:00 AM GMT
மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மராட்டியத்தில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
14 May 2024 3:16 AM GMT
மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து 8 பேர் பலி

மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து 8 பேர் பலி

மராட்டியத்தில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
13 May 2024 4:30 PM GMT