மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது - போலி ஆதார் அட்டை பறிமுதல்

மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேர் கைது - போலி ஆதார் அட்டை பறிமுதல்

மராட்டியத்தில் 10 ஆண்டுகளாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2023 5:18 AM GMT
மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகள் கொள்ளை

மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகள் கொள்ளை

ஹாவேரி அருகே மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Jun 2023 8:47 PM GMT
பார்ட்டியின் போது மதுபோதையில் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி...!

பார்ட்டியின் போது மதுபோதையில் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி...!

19 வயது இளம்பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார்.
9 Jun 2023 5:13 AM GMT
மராட்டியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது

மராட்டியத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது

இரண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
9 Jun 2023 12:44 AM GMT
லிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை - உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட கொடூரம்

'லிவ் இன்' காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை - உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட கொடூரம்

லிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.
7 Jun 2023 10:45 PM GMT
எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்

எல்லையில் உள்ள எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறினார்.
2 Jun 2023 3:12 AM GMT
பலாத்காரம்; மதம் மாற்ற, கொலை செய்ய முயற்சி... மும்பை மாடல் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

பலாத்காரம்; மதம் மாற்ற, கொலை செய்ய முயற்சி... மும்பை மாடல் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை போலீசில் மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்ததுடன், தன்னை மதம் மாற்றவும், கொலை செய்யவும் அந்த நபர் முயன்றார் என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
31 May 2023 12:51 PM GMT
மராட்டியம்:  புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்

மராட்டியம்: புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர் நியமனம்

மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
30 May 2023 10:26 AM GMT
காதலர் அறைக்கு படிக்க போன இடத்தில் தகராறு; காதலனை பல முறை குத்தி கொன்ற கல்லூரி மாணவி

காதலர் அறைக்கு படிக்க போன இடத்தில் தகராறு; காதலனை பல முறை குத்தி கொன்ற கல்லூரி மாணவி

மராட்டியத்தில் காதலர் தங்கிய அறைக்கு இரவில் படிக்க சென்றதில், தகராறு ஏற்பட்டு காதலனை கல்லூரி மாணவி பல முறை குத்தி கொலை செய்து உள்ளார்.
29 May 2023 2:24 PM GMT
மராட்டியம்; கர்ப்பம் தரிக்க முடியாத மனைவியை கோபத்தில் கொலை செய்த கணவன் கைது

மராட்டியம்; கர்ப்பம் தரிக்க முடியாத மனைவியை கோபத்தில் கொலை செய்த கணவன் கைது

மராட்டியத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத மனைவியை கோபத்தில் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
29 May 2023 1:46 PM GMT
வருங்கால கணவருடன் சென்றபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கார் விபத்து: பிரபல நடிகை உயிரிழப்பு

வருங்கால கணவருடன் சென்றபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கார் விபத்து: பிரபல நடிகை உயிரிழப்பு

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பிரபல நடிகை உயிரிழந்தார்.
24 May 2023 6:55 AM GMT
நடு ரோட்டில் ஸ்கூட்டரில் குளியல் போட்ட பெண்...! - வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடிவு - வீடியோ

நடு ரோட்டில் ஸ்கூட்டரில் குளியல் போட்ட பெண்...! - வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடிவு - வீடியோ

நடு ரோட்டில் ஸ்கூட்டரில் இருந்தபடி பெண் குளித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
19 May 2023 3:20 AM GMT