நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
23 Dec 2024 11:48 AM ISTராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது; மோகன் பகவத்
ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 3:55 AM ISTகுடிபோதையில் ஓடும் பஸ்சில் தொல்லை.... 26 முறை கன்னத்தில் அறை வாங்கிய நபர்
பஸ்சில் அத்துமீறிய குடிகார நபரை 26 முறை பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2024 7:57 AM ISTமராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
மராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.
20 Dec 2024 4:13 PM ISTதேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
17 Dec 2024 4:47 PM ISTமராட்டியத்தில் 4 வயது சிறுவன் கடத்தல்; போலீசார் தேடுதல் வேட்டை
சிறுவனை கடத்திய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Dec 2024 11:58 AM ISTமராட்டியம்: வொர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பரில் தீ விபத்து
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பர்ஸில் இன்று(15.12.2024) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
15 Dec 2024 7:02 PM ISTமராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்
வருகிற 16-ந்தேதி மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
14 Dec 2024 4:30 AM ISTமும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
13 Dec 2024 9:32 AM ISTமின்னணு வாக்குகளும், ஒப்புகை சீட்டுகளும் சரியாக பொருந்தின.. மராட்டிய தேர்தல் அதிகாரி தகவல்
தெளிவான நடைமுறையைப் பின்பற்றியே தொகுதிக்கு 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதாக மராட்டிய கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
11 Dec 2024 9:43 PM ISTமீண்டு (ம்) வந்தார் பட்னாவிஸ்!
2023-24-ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மராட்டியம்தான் முதல் இடம்.
11 Dec 2024 6:02 AM ISTமும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் மோதி 7 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் காயம்
மும்பை: மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
10 Dec 2024 1:40 PM IST