இந்திரா காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை - பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கருத்து

"இந்திரா காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை" - பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கருத்து

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்துவந்த குல்தீப் பிஷ்னாய் இன்று பாஜகவில் இணைந்தார்.
4 Aug 2022 4:19 PM IST