மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 12:19 PM GMTசட்டவிரோதமாக இயங்கும் 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
29 Jan 2024 11:50 PM GMTகார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
19 Jan 2024 8:55 PM GMTவனவிலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்பு - நிவாரண தொகையை உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவு
இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்
13 Jan 2024 3:41 PM GMTடாக்டர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுத வேண்டும் - ஒடிசா கோர்ட்டு அதிரடி
அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
8 Jan 2024 8:49 PM GMT10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழகத்தில் அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒத்துக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
8 Jan 2024 7:46 PM GMTபுகழ்பெற்ற கோவில்களுக்கு அருகில் பல மாடி கட்டிடங்கள் கட்டக்கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு
மொத்த பரப்பளவில் 15-16 சதவீதத்தை பசுமையான இடமாக ஒதுக்குவது அவசியம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.
25 Dec 2023 10:50 PM GMTதமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
9 Dec 2023 10:21 PM GMTமழைக்காலம் : பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் - தமிழக அரசு உத்தரவு
வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
29 Nov 2023 11:14 AM GMTரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடு, மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் - கூட்டுறவுத்துறை உத்தரவு
தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2023 10:23 AM GMTநுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் - தமிழ்நாடு அரசு உத்தரவு
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2023 10:09 AM GMT2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
2 Nov 2023 8:31 PM GMT