அனைத்து வகையான பொதுநல வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
13 மாவட்டங்கள் தொடர்புடைய பொதுநல வழக்குகளை மட்டுமே ஐகோர்ட்டு மதுரை கிளை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டது.
3 April 2024 5:00 PM GMTஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 March 2024 7:44 AM GMT31ந் தேதியன்று வங்கிகள் இயங்குமா? - ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது உத்தரவு
நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31-ந் தேதி வங்கிகள் செயல்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
21 March 2024 7:12 AM GMT2018-ம் ஆண்டில் இருந்து தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் - புதிய மனு தாக்கல்
தேர்தல் பத்திர விவரங்களை 2018-ம் ஆண்டில் இருந்து வெளியிட உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 March 2024 10:08 PM GMTநடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:51 PM GMTநீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 5:06 PM GMTரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
7,040 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4 March 2024 1:13 PM GMTசிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்று தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 1:12 PM GMTசிதம்பரம் நடராஜர் கோவில் வரவு, செலவு விவரங்களை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024 5:27 PM GMTபஞ்சமி நில விவகாரம்: பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Feb 2024 2:00 PM GMTவேங்கை வயல் விவகாரம்: புதிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்து உத்தரவு
வேங்கை வயல் விவகாரத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும்நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
12 Feb 2024 10:16 AM GMTமேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விவசாயப் பெருமக்கள் பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2 Feb 2024 6:30 PM GMT