வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Dec 2024 9:42 AM ISTஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.
1 Sept 2024 4:34 PM ISTஇமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக 9 பேர் பலி : மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்
இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Aug 2024 2:59 AM IST"வெள்ள பாதிப்புகளை தொலைபேசி மூலம் பிரதமர் கேட்டறிந்தார்"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2023 9:09 PM ISTமாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு
மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
20 Dec 2023 2:52 PM ISTபுயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்திய குழு சென்னை வந்தது
மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
12 Dec 2023 12:41 AM ISTவடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தப்பட்டது.
23 Oct 2023 2:36 AM ISTகடந்த 48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னையில், கடந்த 48 மணி நேரத்தில், 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5 Nov 2022 9:26 AM ISTபாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்; பலி 1,136 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து ஏற்பட்ட பேரிடரான வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளுக்கு 1,136 பேர் உயிரிழந்து உள்ளனர்.
30 Aug 2022 2:23 PM ISTகனமழை, வெள்ள பாதிப்பு: 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
4 Aug 2022 12:16 PM IST