ஒரே நாடு ஒரே தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் வரவேற்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 5:29 PM ISTவக்பு சட்ட திருத்த மசோதா; ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேச கட்சிகள் ஆதரவு
தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
8 Aug 2024 4:19 PM ISTபீகாரில் ஆளும் நிதிஷ்குமார் கட்சிக்கு பின்னடைவு
பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
13 July 2024 1:00 PM ISTஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம்
பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
29 Jun 2024 4:35 PM ISTமோடியின் கால்களில் விழுவதா? நிதிஷ்குமாரை கடுமையாக சாடிய பிரசாந்த் கிஷோர்
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
15 Jun 2024 11:35 AM ISTநிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்க இந்தியா கூட்டணி முன்வந்தது: ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க இந்தியா கூட்டணி முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2024 9:09 PM ISTமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
7 May 2024 4:08 PM ISTபாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை
பீகாரில் 5 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.
25 April 2024 11:19 AM ISTபீகாரில் தொகுதி பங்கீட்டை முடித்தது தேசிய ஜனநாயக கூட்டணி
பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளது.
14 March 2024 11:22 AM ISTபாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பாஜக ஆதரவுடன் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
28 Jan 2024 5:18 PM ISTபீகார் முதல்-மந்திரி பதவியை நாளை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்...?
பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் நாளை காலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Jan 2024 7:17 PM ISTஎதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்துவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
27 Jan 2024 6:03 PM IST