அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:41 PM ISTஎல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியை திணிக்கத் துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்
எல்.ஐ.சி இணையதளத்தில் தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:56 PM ISTஇந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. இணையதளம்: மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்
இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டிருந்தது.
19 Nov 2024 1:16 PM ISTஎல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
2 Jan 2024 1:15 AM IST2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி
2022-23 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ஆகும். சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி எல்.ஐ.சி. தனது 67-வது ஆண்டினை கொண்டாடி வருகிறது.
2 Sept 2023 2:20 AM ISTஅதானி குழுமப் பங்குகள் சரிவு: 50 நாட்களில் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது.
24 Feb 2023 5:03 PM ISTஅதிக வருவாய் ஈட்டிய 500 நிறுவனங்கள் பட்டியல்: 98-வது இடத்தை பிடித்தது, எல்.ஐ.சி.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது.
4 Aug 2022 2:53 AM IST