பாலக்கோட்டில்அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை20 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல்
பாலக்கோடு:நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு `சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்தார். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணையரின்...
22 Sept 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
பாலக்கோடு:பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்...
21 Aug 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்போலி டாக்டர் கைது
பாலக்கோடு:பாலக்கோட்டில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.சோதனைதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர்...
29 April 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குளிர்பான...
25 April 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்மாநில கைப்பந்து போட்டிமேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடக்கிறது. பாலக்கோடு பேரூராட்சி...
16 April 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு:பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவனஈர்ப்பு ஆர்பாட்டம்...
31 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்வாடகை செலுத்தாததால் பேக்கரிக்கு `சீல்'
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் மணிவண்ணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில்...
31 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு:பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், எம்.பி...
27 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்அதிக பயணிகள் ஏற்றி சென்ற 5 ஆட்டோக்கள் பறிமுதல்
பாலக்கோடு:பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிகளவில் பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதாகவும் இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட...
24 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர்...
18 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில்அனுமதியின்றி நடந்த எருதாட்டம் தொடர்பாக 50 பேர் மீது வழக்கு
பாலக்கோடு:பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவையொட்டி போலீசாரின் அனுமதியின்றி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாடு முட்டியதில் 9 பேர் காயம்...
11 March 2023 12:30 AM ISTபாலக்கோட்டில் அனுமதியின்றி நடந்தஎருதாட்டத்தில் மாடு முட்டியதில் 9 பேர் காயம்
பாலக்கோடு:பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4-ம் நாளான நேற்று எருதாட்ட நிகழ்ச்சி...
10 March 2023 12:30 AM IST