பெங்களூரு மாநகரில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு - போக்குவரத்து போலீசார் திட்டம்

பெங்களூரு மாநகரில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு - போக்குவரத்து போலீசார் திட்டம்

பெங்களூரு மாநகரில் முக்கிய சாலைகளில் ‘நோ பார்க்கிங்’ பகுதிகளை போலீசார் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதாவது வாகன நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 Aug 2022 10:43 PM IST