தேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை
தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 March 2024 10:13 AM ISTதேர்தலையொட்டி கவர்ச்சிகர இலவச திட்டங்கள் அறிவிப்பு - மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இலவச திட்டங்கள் அறிவிப்பு தொடர்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 8:21 PM IST'தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்கள் - அரசியல் கட்சிகள் மீது வருண்காந்தி விமர்சனம்
அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அளிப்பதாக பாஜக எம்.பி. வருண்காந்தி விமர்சித்துள்ளார்.
23 Feb 2023 8:23 AM ISTஇலவசங்கள் அவசியமா?
இலவசங்கள் அவசியமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
30 Oct 2022 12:27 AM ISTஇலவசங்கள் அவசியமா? பொதுமக்கள் கருத்து
இலவசங்கள் அவசியமா என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
30 Oct 2022 12:15 AM ISTசமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு
சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என மாணவர்கள், உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
6 Sept 2022 5:49 AM ISTவிரிவான விசாரணை தேவைப்படுவதால் இலவசங்கள் தொடர்பான வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு
விரிவான விசாரணை தேவைப்படுவதால் இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகளை கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2022 6:08 AM IST"இலவச திட்டங்களை சரியாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இலவசங்கள் தவறு என்ற வாதம் தவறு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2022 12:39 PM ISTஅரசின் கடமையை இலவசம் என்று கேலி பேசுவதா? - டி.கே.எஸ். இளங்கோவன்
அரசாங்கத்தின் கடமையை இலவசம் என்று யாரும் கேலி பேசி விடக்கூடாது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
24 Aug 2022 12:52 PM ISTஇலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3 Aug 2022 10:21 PM IST