
மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்
இயக்குனர் சங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, தனது மூத்த மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.
28 March 2024 3:03 PM
'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
2 April 2024 10:53 AM
'இந்தியன் 2-ல் இல்லை 3-ல்... - இயக்குனர் சங்கர் கொடுத்த அப்டேட்
இந்தியன் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
2 Jun 2024 7:27 AM
கமலுக்கும், எனக்கும் ஒரு அசத்தலான காட்சி இருக்கு... 'இந்தியன் 3' பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா
‘இந்தியன் 3’ படத்தில் தனக்கும், கமலுக்கும் இடையிலான காட்சியைப் பற்றி நடிகர் எஸ்.ஜே சூர்யா பகிர்ந்துள்ளார்.
30 Jun 2024 12:50 PM
"கேம் சேஞ்சர்" படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடல் வெளியீடு
"கேம் சேஞ்சர்" படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
30 Sept 2024 12:09 PM
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியீடு
‘கேம் சேஞ்சர்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
12 Oct 2024 2:09 PM
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவிற்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து
கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார்.
12 Nov 2023 10:07 PM
இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
இந்தியன் - 2 படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.
29 Oct 2023 6:32 AM
'திருச்சிற்றம்பலம் அழகான படம்' - இயக்குனர் சங்கர் பாராட்டு
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்துக்கு இயக்குனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3 Sept 2022 4:49 PM
கவுரவ டாக்டர் பட்டம் பெறும் இயக்குனர் சங்கர்..!
வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குனர் சங்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.
3 Aug 2022 2:43 PM