ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - பணிகளை தீவிரப்படுத்தியது காவல்துறை
ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
11 April 2023 3:37 PM ISTஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்; சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஆதரவு
கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
24 March 2023 5:21 AM ISTஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை கவர்னர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 March 2023 2:12 PM ISTஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்: கவர்னர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 March 2023 7:48 PM ISTஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்வது தொடர்கதையாவதை அனுமதிக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்வது தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Feb 2023 5:49 PM IST41 வது தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத் தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும் - அன்புமணி ராமதாஸ்
41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாக காத்துக்கிடக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Jan 2023 11:02 AM ISTஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கவர்னர், மாநில அரசின் தீர்மானங்களை பரிசீலிக்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருப்பது 7.5 கோடி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகம் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
16 Dec 2022 11:14 PM ISTஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் - விஜயகாந்த்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
29 Oct 2022 8:49 PM ISTஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 Aug 2022 12:31 PM ISTவல்லுனர் குழு பரிந்துரைத்த பிறகும் ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? - ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும் தமிழக அரசு தாமதிப்பது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Aug 2022 7:14 PM IST