
இந்திய ரெயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் பணி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
27 Jan 2024 7:55 AM IST
விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என நூதன மோசடி
நூதன மோசடி அதிகமாக நடப்பதால் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
18 Nov 2023 2:08 AM IST
சிறப்பு முகாம்கள் மூலம் 2,172 பேருக்கு வேலை வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:45 AM IST
விளையாட்டு வீரர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 2:39 AM IST
வேலை வாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 2:09 AM IST
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
8 Oct 2023 4:16 AM IST
ரோபோக்களின் வளர்ச்சி
ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது.
6 Oct 2023 9:08 PM IST
ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலை
ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 ஜூனியர் உதவி மானேஜர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 Sept 2023 3:40 PM IST
கள்ளக்குறிச்சியில் வேலை வாய்ப்பு முகாம்:முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் :இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
கள்ளக்குறிச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
24 Sept 2023 12:15 AM IST
செந்துறையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் செந்துறையில் நாளை நடக்கிறது.
15 Sept 2023 12:42 AM IST
பெரம்பலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
8 Sept 2023 12:31 AM IST
மறு வேலை வாய்ப்பு பெற முன்னாள் படை வீரர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
மறு வேலை வாய்ப்பு பெற முன்னாள் படை வீரர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
5 Sept 2023 8:15 PM IST