
இந்திய ரெயில்வேயில் 5,696 உதவி லோகோ பைலட் பணி இடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
27 Jan 2024 2:25 AM
வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
4 March 2024 11:29 PM
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Jun 2024 8:49 AM
விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 July 2024 6:53 AM
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 July 2024 2:35 AM
இந்தியன் வங்கியில் வேலை: 102 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தியன் வங்கியில் 102 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 July 2024 4:05 AM
இந்திய விமானப்படையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
விமானப்படையில் 2,500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13 July 2024 1:54 AM
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்: 654 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: டின்பிஎஸ்சி
ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் சார்ந்த 654 பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
27 July 2024 6:14 AM
வேலை வாய்ப்புக்குத்தான் முன்னுரிமை
காற்றாலை மின் உற்பத்திக்கும், சூரியவெப்பமின்சக்திக்கும் தமிழ்நாட்டின் தட்பவெப்பசூழ்நிலை மிக நல்ல வாய்ப்பாக இருப்பதால், அதில் தமிழக அரசு தீவிரகவனம் செலுத்துகிறது.
15 Aug 2024 2:14 PM
குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு தேதியில் மாற்றம் இல்லை- டிஎன்பிஎஸ்சி
டி.என்.பி.எஸ்.சி.யின் புதுப்பிக்கப்பட்ட ஆண்டு அட்டவணையில், குரூப்-2, 2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டும், காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டும் இருந்தன.
16 Aug 2024 9:45 PM
தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
15 Sept 2024 4:33 AM
ரெயில்வேயில் வேலை - 11,558 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
19 Sept 2024 2:40 AM