போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆகஸ்டு 27-ந் தேதி நடக்கிறது
15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 July 2024 4:52 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம்: தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு
போக்குவரத்து ஊழியர்களிடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் நடந்தது.
8 Feb 2024 10:36 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது
8 Feb 2024 2:38 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஜனவரி 19-ம் தேதிவரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 3:39 PM ISTஐகோர்ட்டு தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
10 Jan 2024 2:50 PM ISTஅரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை - சிஐடியு தலைவர் சவுந்தரராஜன்
மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார் என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 1:12 PM ISTவேலைநிறுத்தத்தால் மக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
போராட்டம் நடத்த உரிமையுள்ளது; பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 12:15 PM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 10:29 AM ISTநாளையும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
9 Jan 2024 7:44 PM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2024 5:53 PM ISTபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
9 Jan 2024 6:56 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
8 Jan 2024 10:50 PM IST