'அது ரோட் ஷோவோ ஊர்வலமோ இல்லை' - அல்லு அர்ஜுன் விளக்கம்
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நடிகர் அல்லு அர்ஜுன் மீது குற்றம் சாட்டி இருந்தார்.
22 Dec 2024 6:55 AM ISTஅல்லு அர்ஜுன் கைது விவகாரம்: தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேட்டி
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
14 Dec 2024 5:02 AM ISTசந்திரசேகர ராவ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெர்மன் குடிமகன்- தெலுங்கானா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சட்டத்தை மீறி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சென்னமனேனி ரமேசுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
9 Dec 2024 4:39 PM ISTதெலுங்கானா: ஏரியில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
தெலுங்கானாவில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
7 Dec 2024 11:43 AM ISTதெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் பதிவு
தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐதராபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது
4 Dec 2024 9:53 AM ISTதெலுங்கானா: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 10 வியாபாரிகள் உயிரிழப்பு
தெலுங்கானாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 10 வியாபாரிகள் உயிரிழந்தனர்.
2 Dec 2024 8:22 PM ISTதெலுங்கானாவில் துப்பாக்கி சூடு - 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
தெலுங்கானாவில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 Dec 2024 1:38 PM ISTஅமெரிக்கா: தெலுங்கானா மாணவர் வணிக வளாகத்தில் சுட்டு படுகொலை
இந்தியாவில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த தேஜா, எம்.பி.ஏ. படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
30 Nov 2024 9:12 PM ISTஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
தெலுங்கானாவில் பள்ளியில் ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.
27 Nov 2024 2:17 PM ISTசமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு - ராமதாஸ் குற்றச்சாட்டு
அடுத்து அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 11:56 AM ISTஅனுமதியின்றி பண்ணை வீடு கட்டிய தெலுங்கு சினிமா காமெடி நடிகருக்கு நோட்டீஸ்
தெலுங்கு சினிமா காமெடி நடிகரான அலி 1,200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
25 Nov 2024 8:57 PM ISTஅதானி தந்த ரூ.100 கோடி- தெலுங்கானா அரசு நிராகரிப்பு
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ரூ.100 கோடியை நிராகரித்துவிட்டதாக தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார் .
25 Nov 2024 7:14 PM IST