ஜனவரி முதல் நவம்பர் 2024 : ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள்
இந்தியாவில் ஜனவரி முதல் நவம்பர் 2024 வரையிலான யுபிஐ மூலம் 15,547 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
15 Dec 2024 7:43 PM ISTயு.பி.ஐ., பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யுபிஐ வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
22 Oct 2024 12:01 PM ISTசில்லறை பிரச்சினைக்கு தீர்வு: அரசு விரைவு பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்- பயணிகள், கண்டக்டர்கள் வரவேற்பு
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் அனைத்து விரைவு பஸ்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
9 May 2024 6:54 AM ISTசென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்
இனி சென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறலாம்.
28 Feb 2024 4:00 PM ISTஅபுதாபியில் யு.பி.ஐ. பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி
அபுதாபியில் யு.பி.ஐ. பயன்பாட்டை பிரதமர் மோடியும், அமீரக அதிபர் அல் நஹ்யானும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
13 Feb 2024 8:22 PM ISTசென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!
சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:51 PM ISTயுபிஐ மூலம் இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பணப் பரிமாற்றம் விரைவில் தொடங்கப்படும் என தகவல்
இந்தியா-சிங்கப்பூர் இடையே விரைவில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப ஆயத்த பணிகள் நிறைவடைந்துவிட்டன.
11 Nov 2022 7:37 AM ISTசெப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை!
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4 Oct 2022 9:55 PM ISTடிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல - நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தருணம் இது அல்ல என்று மத்திய நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Aug 2022 8:50 AM ISTயுபிஐ பண பரிவர்த்தனை சேவைக்கு கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு விளக்கம்
யுபிஐ பண பரிவர்த்தனை சேவைக்க்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.
21 Aug 2022 9:44 PM ISTஜூலை மாதத்தில் 600 கோடி யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!
ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் ஜூலையில் நடந்துள்ளன.
2 Aug 2022 6:41 PM IST