நிவாரண பணிகள்: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
2 Dec 2024 11:10 AM ISTவிஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
29 Nov 2024 8:58 AM ISTதருமபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது
ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
13 Aug 2024 8:29 AM ISTஸ்கேன் மூலம் கருவிலேயே பாலினம் கண்டறிந்த 2 பேர் கைது
மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Aug 2024 3:07 AM ISTடாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்
மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2024 8:39 PM ISTதிருநின்றவூர் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2024 3:35 AM ISTதமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லாருக்குமான அரசாக இருப்பதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 July 2024 12:16 PM ISTஉதவி செய்வதுபோல் நெருக்கம்... 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2024 5:51 AM IST'தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள்' - தருமபுரி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி
தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன் என்று சவுமியா அன்புமணி கூறினார்.
4 Jun 2024 7:47 PM ISTதருமபுரியில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளுக்கு தி.மு.க. அரசு தீர்வு காண வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பூர்வகுடி மக்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2024 8:54 PM ISTநுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024 8:35 AM ISTதருமபுரி அருகே லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
24 Jan 2024 11:36 PM IST