நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி
நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 10:06 AM ISTஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்வு - நிதியமைச்சகம்
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 1.72 கோடியாக உயர்ந்துள்ளது.
31 Jan 2024 8:35 PM ISTநவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் விவரம் வெளியானது... கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்வு...!
இந்தியாவில் கடந்த நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2 Dec 2023 8:33 AM ISTஅக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடி
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
1 Nov 2023 4:17 PM ISTஆகஸ்டு மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
கடந்த ஆகஸ்டு மாதத்தில், ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2 Sept 2023 3:30 AM ISTமார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது.
1 April 2023 10:43 PM ISTநவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 Dec 2022 4:01 PM ISTசெப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
செப்டம்பர் மாதம் ரூ.1.48 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 Oct 2022 6:23 AM ISTஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்
கடந்த ஜூலை மாதத்தில், ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது, இதுவரை கிடைத்ததில் 2-வது அதிகபட்ச வருவாய் ஆகும்.
2 Aug 2022 3:22 AM IST