
பனிமூட்டத்தில் மறைந்த தாஜ்மகால் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தாஜ்மகால் தற்போது அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
21 Dec 2025 4:18 PM IST
ஆப்கானிஸ்தான் மந்திரியின் தாஜ்மகால் பயணம் ரத்து
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்க்க இருந்தார்.
12 Oct 2025 7:03 PM IST
கடந்த ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட இடம் எது தெரியுமா?
கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது.
28 Sept 2025 10:59 PM IST
தாஜ்மகாலில் முதல் ஆளாக நுழைந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி
தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
13 May 2025 6:52 AM IST
உண்மை அன்புக்கான சான்று 'தாஜ்மகால்' - ஜே.டி.வான்ஸ் புகழாரம்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாஜ்மஹாலை கண்டு ரசித்தார்.
24 April 2025 8:33 AM IST
'காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு' - மாலத்தீவு அதிபர் புகழாரம்
தாஜ்மகாலின் மயக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 1:53 PM IST
ஆக்ராவில் கனமழை; தாஜ்மகாலில் மழைநீர் கசிவு
ஆக்ராவில் பெய்த கனமழையை தொடர்ந்து தாஜ்மகாலில் மழைநீர் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Sept 2024 4:32 PM IST
தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலம் மீட்பு
தாஜ்மகால் அருகே அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 May 2024 9:56 PM IST
தாஜ்மகாலில் நடைபெறும் 'உருஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - இந்து அமைப்பு ஆக்ரா கோர்ட்டில் மனு
'உருஸ்' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2024 12:35 PM IST
தாஜ்மகாலை கட்டியது யார்..? ஆய்வு செய்ய தொல்லியல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு...!
தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
3 Nov 2023 8:49 PM IST
ரூ.5 கோடியில் தாய்க்கு 'தாஜ்மகால்' வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்
ரூ.5 கோடியில் தாய்க்கு ‘தாஜ்மகால்’ வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்
11 Jun 2023 12:15 AM IST
குடிநீர், சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வந்த நோட்டீஸ்...
சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மகாலுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
20 Dec 2022 11:22 AM IST




