பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு: கிளம்பிய எதிர்ப்பு... காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
காதலர்களின் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
24 July 2024 1:25 AM ISTபரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்
தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 11:58 AM ISTவிவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
2 April 2024 4:40 AM ISTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 March 2024 4:45 AM ISTசட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 11:18 AM ISTஇந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கடும் எதிர்ப்பு
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
29 Dec 2023 4:09 AM ISTகாசா மீதான போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கான தூதரை 'உடனடியாக' திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது.
2 Nov 2023 2:57 AM ISTசதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஊட்டி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்கள்.
27 Oct 2023 6:00 AM ISTபாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
27 Oct 2023 3:59 AM ISTஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 Oct 2023 12:36 AM ISTசெஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTவயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
மொரப்பூர் அருகே 4 வழிச்சாலைக்கு வயல்கள் வழியாக சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 1:00 AM IST