மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகளுக்கு கோவா உணவகத்துடன் தொடர்பு இல்லை - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு!

மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் கோவா பார் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
1 Aug 2022 7:15 PM IST