மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
ரூ. 50 லட்சம் கேட்டு மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 6:00 PM ISTகாதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வாலிபர்: பணம் கேட்டு மிரட்டல்
பணம் தரவில்லை என்றால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
21 July 2024 7:39 AM ISTடி20 உலகக்கோப்பை போட்டியின்போது தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டலால் அதிர்ச்சி
டி20 உலகக்கோப்பை போட்டியின்போது பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
6 May 2024 4:56 PM ISTதனிமையில் இருந்த காதலர்கள் - கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கும்பல்
நெல்லையில், தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
25 April 2024 6:37 AM ISTபெங்களூருவில் மேலும் ஒரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஓட்டலிலும் குண்டுகள் வைத்திருப்பதாக கடிதம் ஒன்று போலீஸ் நிலையத்திற்கு வந்தது.
23 April 2024 2:09 AM ISTகாதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2024 6:51 AM ISTமாகாளி படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை - தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்
சமீபத்தில் மாகாளி படம் சம்பந்தமாக போஸ்டர் வெளியானது.
8 April 2024 7:26 AM ISTபா.ஜனதாவில் சேரச்சொல்லி மிரட்டும் விசாரணை அமைப்புகள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று தங்கள் கட்சியினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
8 April 2024 2:32 AM ISTமிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்
பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
4 April 2024 1:49 AM ISTகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது
தனது ஆசைக்கு இணங்கவில்லையெனில் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என இளம்பெண்ணை வாலிபர் மிரட்டியுள்ளார்.
15 March 2024 7:04 AM ISTபெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 4:38 AM IST"கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும்" - மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்
இந்த மிரட்டல் தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 March 2024 3:48 PM IST