உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை - விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்

உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை - விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்

17-வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
22 Dec 2024 9:08 PM IST
விடுதி அறையில் மாட்டிறைச்சி சமைத்த 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்

விடுதி அறையில் மாட்டிறைச்சி சமைத்த 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்

ஒடிசாவில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
16 Sept 2024 1:39 PM IST
இருவேறு இடங்களில் மாட்டிறைச்சி கடத்த முயன்ற 3 பேர் கைது

இருவேறு இடங்களில் மாட்டிறைச்சி கடத்த முயன்ற 3 பேர் கைது

இருவேறு இடங்களில் மாட்டிறைச்சியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
15 Oct 2023 1:00 AM IST
மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைப்பு- பதற்றம்; போலீஸ் குவிப்பு

மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைப்பு- பதற்றம்; போலீஸ் குவிப்பு

பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில் மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
25 Sept 2023 12:15 AM IST
வைரலாகும் சர்ச்சை போஸ்டர்... மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்த ஹனிரோசுக்கு எதிர்ப்பு

வைரலாகும் சர்ச்சை போஸ்டர்... மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்த ஹனிரோசுக்கு எதிர்ப்பு

தமிழில், 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிக படங்களில்...
18 July 2023 10:06 AM IST
மாட்டிறைச்சியின் பெயரால் அரசியல் செய்ய இது திராவிட மாடலா? இல்லை ஆரிய மாடலா? - சீமான் கேள்வி

மாட்டிறைச்சியின் பெயரால் அரசியல் செய்ய இது திராவிட மாடலா? இல்லை ஆரிய மாடலா? - சீமான் கேள்வி

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக செய்யும் அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா என்று சீமான் கேட்டுள்ளார்.
1 Aug 2022 6:38 PM IST