பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி
பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
9 Sep 2024 10:27 AM GMTபரந்தூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
3 July 2024 7:15 PM GMTபரந்தூர் மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை ஆண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
26 Feb 2024 12:47 PM GMTபூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. என சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 5:07 PM GMTபரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினருடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
26 Oct 2023 8:01 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
22 Oct 2023 12:06 PM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்கு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
8 July 2023 11:03 AM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் - 300 பேர் கைது
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 July 2023 11:23 AM GMTஆய்வுக் குழுவுக்கு எதிராக போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைது - டிடிவி தினகரன் கண்டனம்
பரந்தூர் கிராம மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
6 July 2023 9:15 PM GMTபரந்தூரில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு: 200 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2023 10:08 AM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 April 2023 5:22 AM GMTதாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் - பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
18 March 2023 9:26 AM GMT