இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த மாலத்தீவு
சீன உளவு கப்பல் மாலத்தீவு வருவதால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
24 Jan 2024 1:10 AM ISTஇந்திய கடல் பகுதியில் நுழைந்த சீன உளவு கப்பல்
சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Dec 2022 2:15 AM ISTஇந்தியாவின் எதிர்ப்பையும் மீறி வந்த சீன கப்பல்- இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது
சீன உளவு கப்பல் கடந்த 16 ஆம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாரம் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில் இன்று புறப்பட்டு சென்றுள்ளது.
22 Aug 2022 5:42 PM ISTசீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - மத்திய இணை மந்திரி முரளிதரன்
கச்சத்தீவை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.
20 Aug 2022 6:02 PM ISTஇலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் தீவிர ரோந்து பணி..!
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
18 Aug 2022 7:25 AM ISTசீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம் - ஜெய்சங்கர் பேட்டி
சீன உளவு கப்பலால் இந்தியாவின் நலன்களில் ஏற்படும் தாக்கம் குறித்து உன்னிப்பாக கண்காணிப்போம் என்று ஜெய்சங்கர் கூறினார்.
18 Aug 2022 6:27 AM ISTசீன உளவு கப்பல் வருகை: "எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம்"- சர்பானந்த சோனாவால்
பிரதமரின் தலைமையின் கீழ் எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
14 Aug 2022 8:48 PM ISTசீன உளவு கப்பல் வருகை... இந்தியாவுக்காக வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது..! இலங்கை அதிரடி அறிவிப்பு
சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்று கொள்ள முடியாது என இலங்கை எம்பி சர்த் வீரசேகர் தெரிவித்துள்ளார்.
14 Aug 2022 6:48 PM ISTஇந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்தது இலங்கை
சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்துள்ளது.
13 Aug 2022 5:17 PM ISTஇந்தியா எதிர்ப்பு எதிரொலி: சீன உளவு கப்பல் இலங்கைக்கு வரவில்லை என தகவல்
சீன உளவு கப்பல் அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் இலங்கை அனுமதிக்காக காத்திருக்கிறது.
13 Aug 2022 7:49 AM ISTதடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உளவு கப்பல்
தடையை மீறி சீனாவின் ‘யுவான் வாங் 5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 Aug 2022 10:21 AM ISTதடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல்
சீன உளவு கப்பல் இன்று தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
11 Aug 2022 4:58 AM IST