சோழர் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்
தஞ்சையில் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
4 Aug 2023 9:12 PM GMTரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி
ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
3 Aug 2023 6:45 PM GMTகட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
27 July 2023 8:21 AM GMTகட்டுமான பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்
ஓவேலியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டுமான பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
9 July 2023 7:45 PM GMTதியாகராயநகரில் போக்குவரத்து மாற்றம்; நாளை முதல் ஒருவாரம் அமலில் இருக்கும்
சென்னை தெற்கு உஸ்மான் சாலை இணைப்பு மேம்பால கட்டுமான பணி காரணமாக தியாகராயநகரில் நாளை முதல் ஒருவார காலம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 July 2023 9:15 AM GMTபுதிய சட்டமன்ற கட்டுமான பணிக்கு ஜூலை மாதம் டெண்டர்
புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட ஜூலை மாதம் டெண்டர் விடப்படும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
23 Jun 2023 3:44 PM GMTதிருச்சி விமான நிலையத்தில் துரிதமாக நடைபெற்று வரும் புதிய முனைய கட்டுமான பணி
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
21 Jun 2023 7:25 PM GMTகல்லணை கால்வாயில் தாமதமாக நடக்கும் கிளை வாய்க்கால் கட்டுமான பணி
பூதலூர் அருகே கல்லணை கால்வாயில் தாமதமாக கிளை வாய்க்கால் கட்டுமான பணி நடைபெறுகிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
18 Jun 2023 9:05 PM GMTகட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி : அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம்
கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக கூறி அனல் மின் நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
9 Jun 2023 9:53 AM GMTரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி
காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.61.15 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
25 May 2023 7:10 PM GMTகட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு..!
தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
29 April 2023 10:03 AM GMTஅடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில சிறுவன் பலி
ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநில சிறுவன் பலியானான்.
12 April 2023 4:37 AM GMT