'காலர் டியூன்' மூலம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
‘காலர் டியூன்’ மூலம் மக்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
22 Dec 2024 12:29 PM ISTஇந்தி மொழியில் இருந்த எல்.ஐ.சி. இணையதளம்: மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம்
இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டிருந்தது.
19 Nov 2024 1:16 PM ISTஇணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு
பல பேரின் இரண்டு மாத கடின உழைப்பு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 9:47 PM ISTதிடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்
கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
16 May 2024 1:20 AM ISTநீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் அறிவிப்பு
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 7:43 PM ISTதேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்..? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
19 April 2024 5:29 AM ISTஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்
ஆதார் அடிப்படையில் வயதை சரிபார்க்கும்போது, இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறியமுடியும்.
18 Dec 2023 3:23 PM ISTகல்லூரி சான்று நகல்களைப் பெற இணையதளம் - உயர்கல்வித்துறை வெளியிட்ட தகவல்
மாணவ, மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
11 Dec 2023 10:39 PM IST'லியோ' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை ...!
லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
18 Oct 2023 11:42 AM ISTபட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2023 12:29 AM ISTஇணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கலாம்
இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
12 Oct 2023 1:15 AM ISTஅக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம்
அக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
8 Aug 2023 12:15 AM IST