டெல்லி காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்

டெல்லி காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்

வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன் செயல்பட்டு முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான விருது பெற்ற சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
31 July 2022 2:36 PM IST