அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கோடிக்கணக்கான மக்களை ஒன்று சேர்த்தது - பிரதமர் மோடி பெருமிதம்
ராமரின் ஆட்சி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
28 Jan 2024 1:04 PM IST2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி உரை
2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய இளைஞர்களும் பங்காற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
18 Jun 2023 1:04 PM ISTபிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி பற்றி பாலிவுட் பிரபலங்கள் பேட்டி
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி பற்றி பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பேட்டி அளித்து உள்ளனர்.
30 April 2023 4:18 PM ISTபெண் குழந்தைகளை காப்போம், கல்வி தருவோம் பிரசாரம்; பாலின விகிதம் மேம்பட உதவியது: பிரதமர் மோடி
பெண் குழந்தைகளை காப்போம், அவர்களை கல்வி கற்க செய்வோம் என்ற பிரசாரம் பாலின விகிதம் மேம்பட உதவியது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
30 April 2023 3:38 PM ISTலட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல், உணர்வுகளின் வெளிப்பாடே மன் கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு
லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதின் குரல் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மன் கி பாத் நிகழ்ச்சி என பிரதமர் மோடி பேசி உள்ளார்.
30 April 2023 12:25 PM ISTஇங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; இந்திய சமூகத்தினர் நடத்த ஏற்பாடு
இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.
30 April 2023 10:27 AM ISTமன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடி பேர் ஒரு முறையாவது கேட்டு உள்ளனர் என தகவல்
மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடி பேர் ஒரு முறையாவது கேட்டு உள்ளனர் என ஐ.ஐ.எம். ரோத்தக் இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 6:34 PM ISTதமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம், பெண்களின் அதிகாரம், தூய்மையான ஆற்றல் ஆகியவற்றை குறிப்பிட்டதுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.
26 March 2023 1:22 PM ISTநாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்வு; பிரதமர் மோடி
நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
26 March 2023 12:00 PM ISTபிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. திட்டம்
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.
22 March 2023 4:17 PM IST96-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை
96-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார்.
25 Dec 2022 8:40 AM ISTபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பூரி இலவசம்! பிரதமரிடம் பாராட்டு பெற்ற சாலையோர வியாபாரியின் செயல்
யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆதாரத்தை காண்பிக்கின்றனரோ இலவசமாக உணவு வழங்கப்படும் .
31 July 2022 4:39 PM IST