உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை முதல் முறையாக வீழ்த்தி கேமரூன் சாதனை!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை முதல் முறையாக வீழ்த்தி கேமரூன் சாதனை!

பிரேசிலை வீழ்த்திய போதிலும் கேமரூன் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
3 Dec 2022 3:28 AM GMT
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பிரேசிலின் சாண்டா கேடரினா..! ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி தீவிரம்!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பிரேசிலின் சாண்டா கேடரினா..! ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி தீவிரம்!

சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஹெலிகாப்டர்கள் மூலம் நடைபெற்றது.
2 Dec 2022 1:45 AM GMT
கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

பிரேசி கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Dec 2022 3:02 AM GMT
9 பேரை மணமுடித்த நபர்... விவாகரத்து கோரும் மனைவி; 10-வது திருமணம் செய்ய விருப்பம்

9 பேரை மணமுடித்த நபர்... விவாகரத்து கோரும் மனைவி; 10-வது திருமணம் செய்ய விருப்பம்

பிரேசிலில் 9 பேரை மணமுடித்த நபர் ஒருவர் 10-வது திருமணம் செய்வதுடன், அனைவரிடம் இருந்தும் குழந்தைகள் வேண்டும் என விரும்புகிறார்.
30 Nov 2022 11:56 AM GMT
கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு

கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு

காயம் காரணமாக இன்றைய சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2022 9:34 PM GMT
பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்:  3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசில் நாட்டில் ராணுவ உடையில் ஆயுதமேந்திய நபர் 2 பள்ளி கூடங்களில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
26 Nov 2022 2:30 AM GMT
பள்ளிக்கூட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

பள்ளிக்கூட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
26 Nov 2022 12:09 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து:  2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது பிரேசில்

பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
24 Nov 2022 10:30 PM GMT
போதையில் காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாண கோலத்தில் தப்பிய மாடல் அழகி

போதையில் காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாண கோலத்தில் தப்பிய மாடல் அழகி

போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார்!
18 Nov 2022 8:10 AM GMT
பிரேசில்: கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 14 பேர் பலி

பிரேசில்: கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 14 பேர் பலி

பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
9 Sep 2022 11:47 PM GMT
பிரேசிலுக்கு வந்து சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் இதயம்...

பிரேசிலுக்கு வந்து சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் இதயம்...

போர்ச்சுகீசில் இருந்து கொண்டு வரப்பட்ட டாம் பெட்ரோவின் இதயத்தை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.
24 Aug 2022 5:22 AM GMT
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!

குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
10 Aug 2022 9:36 PM GMT