லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 1:06 AM IST3 நாடுகள் சுற்றுப்பயணம் நிறைவு: இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு புறப்பட்டார்.
22 Nov 2024 10:33 AM IST'இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாடு எங்களுக்கு உத்வேகம் அளித்தது' - பிரேசில் அதிபர்
ஜி-20 மாநாட்டில் பிரேசில் பல விஷயங்களை முயற்சித்துள்ளது என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 10:16 PM ISTஇத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Nov 2024 9:49 AM ISTஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.
18 Nov 2024 11:59 PM ISTபிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு வேத மந்திரங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
பிரேசிலில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அந்நாட்டின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
18 Nov 2024 9:59 AM ISTநைஜீரியா பயணம் நிறைவு: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 19-ம் தேதி கயானா செல்கிறார்.
18 Nov 2024 1:30 AM ISTஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; எலான் மஸ்க் பதிலடி
அடுத்த தேர்தலில் நீங்கள் தோற்று போவீர்கள் என பிரேசில் அதிபரின் மனைவிக்கு எலான் மஸ்க் பதிலளித்து உள்ளார்.
17 Nov 2024 2:06 PM ISTநைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
16 Nov 2024 5:03 PM ISTபிரேசில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் குண்டுவெடிப்பு.. பயங்கரவாத தாக்குதலா..? விசாரணை தீவிரம்
ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தலைவர் கூறி உள்ளார்.
15 Nov 2024 11:27 AM ISTபிரேசிலை தாக்கிய புயல் - 7 பேர் பலி
பிரேசிலில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
13 Oct 2024 10:54 AM ISTபிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கான தடை நீக்கம்
பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
9 Oct 2024 12:42 PM IST