அரிவாள் வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது

அரிவாள் வடிவ 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது

பேரளத்தில், அரிவாள் வடிவ ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 July 2022 10:57 PM IST