கோலாரில் பரபரப்பு:  கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல்

கோலாரில் பரபரப்பு: கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல்

கோலாரில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தின்போது கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் உண்டாகி கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
30 July 2022 10:38 PM IST