
அமிர்தசரஸ் கோவில் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை சுற்றி வளைத்த போலீஸ்.. அடுத்து நடந்த சம்பவம்
அமிர்தசரஸ் கோவில் மீதான வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
17 March 2025 2:16 PM IST
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
6 March 2025 5:28 AM IST
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
28 Feb 2025 5:04 PM IST
காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி
காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
13 Feb 2025 4:39 PM IST
ஜம்மு குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
ஜம்மு குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
12 Feb 2025 4:36 PM IST
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
11 Feb 2025 10:49 PM IST
நெதர்லாந்தில் திடீரென வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்.. 5 பேர் பலி
விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
8 Dec 2024 5:02 PM IST
பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் குண்டுவெடிப்பு.. பயங்கரவாத தாக்குதலா..? விசாரணை தீவிரம்
ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தலைவர் கூறி உள்ளார்.
15 Nov 2024 11:27 AM IST
பாகிஸ்தான்: குவெட்டா ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 24 பேர் உடல் சிதறி பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயமடைந்தனர்.
9 Nov 2024 12:37 PM IST
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
1 Nov 2024 3:07 PM IST
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
3 Oct 2024 1:05 AM IST
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் சிக்கி 2 போலீசார் மரணம்; ஒருவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கி மரணம் அடைந்த 2 போலீசாருக்கு உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
15 Sept 2024 12:59 AM IST