போடியில் பட்டப்பகலில் பயங்கரம்:  தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை

போடியில் பட்டப்பகலில் பயங்கரம்: தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை

போடியில் பட்டப்பகலில் தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
30 July 2022 9:45 PM IST