மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 July 2023 9:24 AM GMTபடிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - வைகோ
படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
22 Jun 2023 5:49 PM GMT"தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்.." -விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல் அமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
16 May 2023 6:59 AM GMTகள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனையை ஒழிப்பதோடு, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
15 May 2023 5:36 PM GMT'மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்' - வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
தானியங்கி மூலம் மதுபான விற்பனைக்கான ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 April 2023 4:15 PM GMTதமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 April 2023 5:06 PM GMTபீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு
பீகாரில் உள்ள மகா போதி கோவிலுக்குள் மதுபாட்டிலுடன் நுழைய முயன்ற ரஷியாவைச் சேர்ந்த நபர், சிறையில் அடைக்கப்பட்டார்.
21 Jan 2023 10:23 AM GMTபீகாரில் குடிபோதையில் பிடிபடும் முக்கிய பிரமுகர்கள் சொகுசாக ஓய்வெடுக்க "விஐபி வார்டு" தொடக்கம்!
பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது.
10 Oct 2022 11:48 AM GMTதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன் என்று திமுக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
11 Aug 2022 5:11 PM GMTஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்
ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Aug 2022 6:53 AM GMTபா.ம.க.விடம் ஆட்சி இருந்தால் 2 நாளில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு- அன்புமணி ராமதாஸ்
‘‘பா.ம.க.விடம் ஆட்சி-அதிகாரம் இருந்தால் 2 நாட்களில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவு கட்டுவேன்’’ என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
30 July 2022 4:13 PM GMT