
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 March 2025 10:32 AM
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் - இரண்டாம் கட்டமாக விண்ணப்பம்
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
19 March 2025 12:36 PM
மத்திய அரசில் ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய மந்திரி எல்.முருகன்
நாட்டில் ஒளிபரப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி உள்ளார் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
19 Jan 2024 9:00 PM
2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது என சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jan 2024 11:59 PM
இஸ்ரேலில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான உ.பி., அரியானா இளைஞர்கள் - காங்கிரஸ் சாடல்
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
27 Jan 2024 1:46 PM
'பா.ஜ.க.வால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டனர்' - பிரியங்கா காந்தி
நாட்டில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
27 March 2024 8:39 AM
வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்த... எங்களிடம் 23 யோசனைகள்; ராகுல் காந்தி பேட்டி
இளைஞர்களின் வங்கி கணக்கில் ஆண்டொன்றுக்கு வைப்புத்தொகையாக ரூ.1 லட்சம் செலுத்தப்படும். வினாத்தாள் கசிவு விசயத்தில் கூட நாங்கள் சில சட்டங்களை இயற்றுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
17 April 2024 6:23 AM
மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 9:28 AM
மத்திய அரசு வேலைவாய்ப்பு.. 8,326 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள்
தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
28 Jun 2024 7:41 AM
பொதுத்துறை வங்கிகளில் வேலை: 6,128 பணியிடங்கள்- கல்வி தகுதி என்ன? முழு விவரம்
எஸ்.பி.ஐ வங்கியை தவிர இதர பொதுத்துறை வங்கிகளில் உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 July 2024 11:46 AM
தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் பணி: உடனே அப்ளை பண்ணுங்க
விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
8 July 2024 8:03 AM
சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
15 July 2024 6:05 AM