2 விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

2 விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மின்வேலியில் சிக்கி காட்டுயானை பலியான வழக்கில் 2 விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 July 2022 7:24 PM IST